தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறுகு ; சம்பாரத் தயிர் ; நா ; வெள்ளீறில் என்னும் மரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறுகு. 1. Harialli grass;
  • சம்பாரத்தயிர். 2. Curds mixed with sugar and spices;
  • நா. 3. Tongue;
  • வெள்ளீறில். 4. Veḷḷīṟil, a kind of plant;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rasālā. (நாநார்த்த.)1. Harialli grass; அறுகு. 2. Curds mixed withsugar and spices; சம்பாரத்தயிர். 3. Tongue;நா. 4. Veḷḷīṟil, a kind of plant; வெள்ளீறில்.