தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரசத்தால் ஆகிய மருந்து முதலியன .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரசத்தாலாகிய மருந்து முதலியன. (W.) Any preparation of mercuy, amalgam;

வின்சுலோ
  • ''s.'' Any preparation from mercury--as a muriate, sulphate, &c., an amalgam.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Any preparation of mercury, amalgam; இரசத்தாலாகிய மருந்துமுதலியன. (W.)