தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலோகங்களைப் பேதிப்போன் , ஓர் உலோகத்தைப் பிறிதொன்றாக மாற்றுபவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உலோகங்களைப் பேதிப்போன். (W.) Alchemist;

வின்சுலோ
  • ''s.'' An alchemist.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Alchemist; உலோகங்களைப் பேதிப்போன்.