தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாழ்ந்த உலோகங்களை உயர்ந்த உலோகமாக்கும் வித்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உலோகங்களைப் பேதிக்கச் செய்யும் வித்தை. நேசித்திரசவாத வித்தைக் கலைந்திடுவர் (தாயு. பரிபூர. 10). Transmuting baser metals into gold; alchemy;

வின்சுலோ
  • --இரசவித்தை, ''s.'' Al chemy--one of the sixty-four கலைஞானம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + vāda.Transmuting baser metals into gold; alchemy;உலோகங்களைப் பேதிக்கச் செய்யும் வித்தை. நேசித்திரசவாத வித்தைக் கலைந்திடுவர் (தாயு. பரிபூர. 10).