தமிழ் - தமிழ் அகரமுதலி
  சுவை ; செய்யுட்சுவை ; சாறு ; பாதரசம் ; மிளகு நீர் ; இன்பம் ; வாயூறு நீர் ; வாழைவகை ; மாமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • இன்பம். அவன் இரசமாய்ப் பேசுகிறேன். 7. Agreeableness; pleasantness;
 • மிளகுநீர். 6. Mulligatawny;
 • வாழைவகை. (மூ.அ.) Redcostate-leaved banana, s.tr., Musasapientum-champa;
 • வாயூறுநீர். 8. Saliva;
 • . 5. Chyle. See இரதம்4, 2.
 • பாதரசம். 4. Mercury;
 • சாறு. 3. Sweet juice of fruits; vegetable juice in general; essence;
 • செய்யுட்சுவை. 2. (Rhet.) Sentiment;
 • சுவை. 1. Flavour, taste, relish;
 • (மூ.அ.) Mango tree. See மாமரம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • ரசம், s. juice in general, சாறு; 2. the sweet juice of fruits etc.; 3. sweetness, இனிமை; 4. flavour, relish, சுவை; 5. quicksilver, mercury, பாதரசம்; 6. wine, திராட்சைப்பழரசம்; 7. one of the juices of the body, சப்த தாதுவிலொன்று; 8. the passions or emotions of the mind expressed by gesture -- there are 9 kinds of ரசம், நவரசம்: வீரம், அச்சம், அருவருப்பு, வியப்பு, காமம், கருணை, ரௌத்திரம், ஹாசியம், and வற்சலம். ஷட்இரசங்களுடனே போசனம் சேவிக்க, to prepare and serve a savoury meal, the ஷட்ரசம் being the six flavours to be seen under சுவை. இரசகந்தாயம், the season for fruits; the fatness of the earth; 2. a tax. இரசகுண்டு, a globe of fancy glass coated inside with mercury. இரசக்கட்டு, condensed mercury. இரசக் குடுக்கை, a little bottle of quick-silver. இரசதாளிக்கரும்பு, ரஸ்தாளிக்கரும்பு, a large kind of sugar cane. இரசதாளிப்பழம், ரஸ்தாளி, plaintain fruits of a sweet flavour. இரசதாளி வாழை, ரஸ்தாளி, a plantain tree of that kind. இரச பஸ்பம், calcinated mercury. இரம் முறிக்க, to carry mercury off from the body; 2. to prepare mercury for medicine. இரசவாதம், இரசவாதவித்தை alchemy இரசவாதி, an alchemist, gold maker. இரசாபாசம், (இரச+ஆபாசம்) loss of flavour or juice, confusion, disorder. இரசவைப்பு, any preparation from mercury.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சாறு, ஒருலோகம்.

வின்சுலோ
 • [iracam] ''s.'' Flavor, relish; what is tasteful, agreeable, palatable, delicious; taste in general, good or bad--also the six flavors. (See சுவை.) 2. Sweetness, இனிமை. 3. Sweet juice of fruits, &c., vegetable juice in general, சாறு. 4. Mercury, quick silver, hydrargyrum, பாதரசம். 5. ''(p.)'' One of the juices of the body, சத்ததாதுவினொன்று. (See தாது.) It corresponds more with chyle than any other, but probably it is fanciful. 6. Pepper-water made of several ingredi ents, மிளகுநீர். 7. ''[in rhetoric.]'' The passions or emotions of the mind expressed by gesture, exhibited in action and transfer red to poetry, வீரமுதலியவெண்சுவை. Of these eight are given; ''viz.'': 1. வீரம் or வீரியம், courage. 2. அச்சம், பயம், or பயானகம், fear, terror. 3. இழிப்பு, விபற்சம், குற்சை, அருவரு ப்பு, abominating, loathing at or disgust ing. 4. வியப்பு or அற்புதம், wonder, surprise, astonishment. 5. காமம், சிங்காரம், சிருங்காரம், love, sexual love. 6. அவலம் or கருணை, acute sensibility, weakness, tenderness, mercy, pity, clemency. 7. உருத்திரம், கோ பம், இரௌத்திரம், பெருங்கோபம், warlike fury, wrath, displeasure, rage. 8. நகை, பெரு நகை or ஆசியம், laughter, mirth, risibility, great or intense laughter, laughing in contempt. By some, சாந்தம், tranquillity, equanimity, peace, abstraction or the stoicism of the ascetics; and by others வற்சலம், parental tenderness are given as a ninth meaning; இரசம் is added at pleasure with the loss in some cases of its initial- as வீராசம், இழிப்பிரசம், &c. Wils. p. 697. RASA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < rasa. 1. Flavour,taste, relish; சுவை. 2. (Rhet.) Sentiment;செய்யுட்சுவை. 3. Sweet juice of fruits; vegetable juice in general; essence; சாறு. 4. Mercury;பாதரசம். 5. Chyle. See இரதம், 2 6. Mulligatawny; மிளகுநீர். 7. Agreeableness; pleasantness; இன்பம். அவன் இரசமாய்ப் பேசுகிறான்.8. Saliva; வாயூறுநீர்.
 • n. cf. rasa-däla. Red-costate-leaved banana, s. tr.Musasapientum-champa; வாழைவகை. (மூ. அ.)
 • n. cf. rasāla. Mango tree.See மாமரம். (மூ. அ.)