தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாதரசம் செய்தல் ; உடம்பிலிருந்து பாதரச நஞ்சை நீக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடம்பிலிருந்து பாதரச விஷத்தை நீக்குதல். (W.) 2. To counteract mercurial poison in the body;
  • பாதரசஞ் செய்தல். 1. To prepare mercury;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. 1. To prepare mercury; பாதரசஞ்செய்தல். 2. To counteract mercurial poisonin the body; உடம்பிலிருந்து பாதரச விஷத்தைநீக்குதல். (W.)