தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுவை ; மலர் முதலியவற்றைத் தொடுக்கை ; படையின் அணிவகை ; பதினாறு கோவையுள்ள அரைப்பட்டிகையான காஞ்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அணிவகை. 1. A kind of array of troops;
  • மலர் முதலியவற்றைத் தொடுக்கை. 2. Stringing of garlands;
  • பதினாறுகோவையுள்ள அரைப்பட்டி கையான காஞ்சி. (நாநார்த்த.) A girdle of 16 strings;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ரசனை, s. tongue, நா; 2. flavour, taste, சுவை; 3. sweet juice, sap, essence, சாறு. இரசனையான பழங்கள், delicious fruits.

வின்சுலோ
  • ''s.'' Flavor, delicious ness, sweetness, delicacy, சுவை. 2. The tongue, நாக்கு. 3. Juice, sap, essence, சாறு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < racanā. (நாநார்த்த.)1. A kind of array of troops; அணிவகை. 2.Stringing of garlands; மலர் முதலியவற்றைத்தொடுக்கை.
  • n. < rašanā. A girdleof 16 strings; பதினாறுகோவையுள்ள அரைப்பட்டிகையான காஞ்சி. (நாநார்த்த.)