தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாலை நேரத்தில் நேரும் பிரதோஷ காலம் ; சூரியன் மறைவிற்கு முன்னும் பின்னும் உள்ள மூன்றே முக்கால் நாழிகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரதோஷகாலம். (வேதாரணியபு. பிரதக்.95, கீழ்க்குறிப்பு.) The period of 1 1/2 hours before and after sunset;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< rajanī-mukha. The period of 1½ hours
    -- S125 --
    before and after sunset; பிரதோஷகாலம்.(வேதாரணியபு. பிரதக். 95, கீழ்க்குறிப்பு.)