பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரவு ; மஞ்சள் ; அவுரி ; செம்பஞ்சு .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
(மூ.அ.) Indian indigo. See அவுரி.
இரவு. பரநிருப விரசனி (இரகு. அரசியற். 5). 1. Night;
செம்பஞ்சு. (நாநார்த்த.) Red cotton;
ஏலமாவொடு நெல்லி யிரசனி (தக்ஷிணகை. அர்ச்சனா. 38). 2. Turmeric. See மஞ்சள்.
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
night, இரவு; 2. indigo, நீலம். இரசனீசரன், the Moon.
வின்சுலோ
[iracaṉi] ''s.'' Night, இராத்திரி. ''(p.)'' 2. Indigo, நீலம். 3. Turmeric. மஞ்சள். 4. Lac, பயின். Wils. p. 693.
RAJANI.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
rajanī
. 1. Night;இரவு. பரநிருப விரசனி (இரகு. அரசியற். 5). 2.Turmeric. See மஞ்சள். ஏலமாவொடு நெல்லி யிரசனி (தக்ஷிணகை. அர்ச்சனா. 38).
n
. cf.
rañjanī
. Indianindigo. See அவுரி. (மூ. அ.)
n
. <
rajanī
. Red cotton;செம்பஞ்சு. (நாநார்த்த.)