தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொன் ; வெள்ளி ; நஞ்சு ; பிசின் ; பழம் ; கழாயம் ; இலைச் சாறு ; ஒலி ; உணவு ; நேயம் ; பல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பல் (நாநார்த்த.) Tooth;
  • நேயம். 10. Friendship;
  • உணவு. 9. Food;
  • இலைச்சாறு. 7. Extract of leaves;
  • கஷாயம். 6. Decoction;
  • பழம். 5. Fruit;
  • பிசின். 4. Gum, paste;
  • விஷம். 3. Poison;
  • ஒலிக்கை. 8. Sounding;
  • வெள்ளி. 2. Silver;
  • பொன். 1. Gold;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. flavour, taste, சுவை; 2. organ of taste, ஓர் பொறி; 3. sound, ஒலி; & 4. a tooth, பல்.

வின்சுலோ
  • [iracaṉam] ''s.'' Flavor, taste, சுவை. 2. Sound, noise, ஒலி. Wils. p. 698. RASANA. 3. A tooth, பல். 4. An organ of sense, ஓர்பொறி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rasana.(நாநார்த்த.) 1. Gold; பொன். 2. Silver;வெள்ளி. 3. Poison; விஷம். 4. Gum, paste;பிசின். 5. Fruit; பழம். 6. Decoction; கஷாயம். 7. Extract of leaves; இலைச்சாறு. 8.Sounding; ஒலிக்கை. 9. Food; உணவு. 10.Friendship; நேயம்.
  • n. < radana. Tooth;பல். (நாநார்த்த.)