தமிழ் - தமிழ் அகரமுதலி
    வருந்துதல் ; அருளல் ; மனமழிதல் ; அழுதல் ; கழிவிரக்கம் கொள்ளல் ; ஒலித்தல் ; யாழொலித்தல் ; கூறுதல் ; ஈடுபடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒலித்தல். இரங்கில ழருவி (திருவிளை. நாகமெய். 17).
  • யாழொலித்தல். (திவா.) 7. To sound, as a yāḷ;
  • கூறுதல். புலம்பெலரந் தீர்க்குவேமன் னென்றிரங்குபு (கலித். 83). 1. To speak;
  • ஈடுபடுதல். இரங்குங் கூம்பும் (திவ். பெரியாழ். 3, 6, 10). 2. To be absorbed, engrossed;
  • பரிதபித்தல். சிற்றுயிர்க் கிரங்கிக் காய்சின வாலமுண்டாய் (திருவாச. 6, 50). 1. To feel pity;
  • கருணைசெய்தல். அரக்கர்காற்றா தெய்தின னிரங்கல் வேண்டும் (ஞானவா. வைராக். 43). 2. To condescend; to show grace;
  • மனமழிதல். இரங்கி நாடொறும் வாய்வெரீஇ (திவ். திருவாய். 6,5,9). 3. To be aggrieved; to be distressed in mind;
  • அழுதல். (திவா.) 4. To weep, cry;
  • பச்சாத்தாபப்படுதல். எற்றென் றிரங்குவ செய்யற்க (குறள், 655). 5. To repent;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. To feelpity; பரிதபித்தல். சிற்றுயிர்க் கிரங்கிக் காய்சின வாலமுண்டாய் (திருவாச. 6, 50). 2. To condescend;to show grace; கருணைசெய்தல். அரக்கர்க்காற்றாதெய்தின னிரங்கல் வேண்டும் (ஞானவா. வைராக். 43).3. To be aggrieved; to be distressed in mind;மனமழிதல். இரங்கி நாடொறும் வாய்வெரீஇ (திவ். திருவாய். 6, 5, 9). 4. To weep, cry; அழுதல். (திவா.)5. To repent; பச்சாத்தாபப்படுதல். எற்றென் றிரங்குவ செய்யற்க (குறள், 655). 6. To roar; ஒலித்தல். இரங்கிலீ ழருவி (திருவிளை. நாகமெய். 17). 7.To sound, as a vāḷ; யாழொலித்தல் (திவா.)
  • 5 v. intr. 1. Tospeak; கூறுதல். புலம்பெலாந் தீர்க்குவேமன் னென்றிரங்குபு (கலித். 83). 2. To be absorbed,engrossed; ஈடுபடுதல். இரங்குங் கூம்பும் (திவ்.பெரியாழ். 3, 6, 10).