தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழுகை ; நெய்தல் ; உரிப்பொருள் ; ஒலி ; யாழ் நரம்போசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யாழ்நரம்போசை. (பிங்.) 4. Sound of the yāḷ;
  • அழுகை. (திவா.) 1. Weeping, crying;
  • நெய்த லுரிப்பொருள். (தொல். பொ. 14.) 2. (Akap.) Lady's bemoaning her lover's absence, a mood appropriate to the maritime tracts; one of five uri-p-poruḷ;
  • ஒலி. (திவா.) 3. Sound, noise;

வின்சுலோ
  • ''v. noun.'' Weeping, &c., அழுதல். 2. ''s.'' An expression of sorrow in love poetry, அகப்பொருட்டுறையினொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இரங்கு-. 1. Weeping,crying; அழுகை. (திவா.) 2. (Akap.) Lady'sbemoaning her lover's absence, a mood appropriate to the maritime tracts; one of five
    -- 0305 --
    uri-p-poruḷ; நெய்த லுரிப்பொருள். (தொல். பொ.14.) 3. Sound, noise; ஒலி. (திவா.) 4. Soundof the yāḷ; யாழ்நரம்போசை. (பிங்.)