தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்றன் துயரம் முதலியன கண்டு இரங்கிக் கூறும் மொழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரிதாபம் துயரம் இவைகளைக் குறிக்கும் மொழி. (சீவக. 295, உரை.) Interjection expressive of pity or of grief;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< இரக்கம் +. Interjection expressive of pity orof grief; பரிதாபம் துயரம் இவைகளைக் குறிக்கும்மொழி. (சீவக. 295, உரை.)