தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேர்க்கை ; பொருத்தம் ; தொடர்ச்சி ; ' இது கேட்டபின் இது கேட்கத் தக்கது ' என்னும் யாப்பு ; இயைபுத் தொடை ; நூல் வனப்புள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இது கேட்பின் இது கேட்கத்தக்கதென்னும் யாப்பு. (நன். சிறப்புப். விருத்.) 3. Sequence of study; appropriateness; logical arrangement of subject matter which determines the order in which topics should be taken up for study;
  • பொருத்தம். பண்ணென்னாம் பாடற்கியைபின்றேல் (குறள், 573). 2. Harmony;
  • புணர்ச்சி. (தொல். சொல். 308.) 1. Combination, union;
  • (காரிகை, உறுப். 16.) 4. See இயைபுத்தொடை.
  • நூல்வனப்புளொன்று. (தொல். பொ. 552.) 5. (Pros.) A long, continuous, narrative poem consisting of verses which end in any one of the possible consonantal endings, viz. ஞ், ண், ந், ம், ன், ய், ர். ல், வ்,ழ்,ள்;

வின்சுலோ
  • ''v. noun.'' Union, agree ment, இசைவு. 2. Fitness, worthiness, &c., for undertaking the study of reli gion or of a literary work, பொருத்தம். 3. ''[in poetry.]'' Constructing verses in such a way that they shall end in any of the consonants, ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள்.--One of the வனப்பு, or beauties of comparison, செய்யுள்வனப்பினொன்று. 4. The rhyming of the last feet or letters in the lines, அடிகளினிறுதிாயெழுத்தேனுஞ்சொ ல்லேனுமொத்துவருவது. See தொடை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இயை-. 1. Combination, union; புணர்ச்சி. (தொல். சொல். 308.)2. Harmony; பொருத்தம். பண்ணென்னாம் பாடற்கியைபின்றேல் (குறள், 573). 3. Sequence ofstudy; appropriateness; logical arrangementof subject matter which determines the orderin which topics should be taken up for study;இது கேட்டபின் இது கேட்கத்தக்கதென்னும் யாப்பு.(நன். சிறப்புப். விருத்.) 4. See இயைபுத்தொடை.(காரிகை, உறுப். 16.) 5. (Pros.) A long, continuous, narrative poem consisting of verseswhich end in any one of the possible consonantal endings, viz. ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல்,வ், ழ், ள்; நூல்வனப்புளொன்று. (தொல். பொ. 552.)