தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடைப்பிறவரலாக வரும் சொற்களை அடைக்கும் குறிகள் , வளைவுக் குறிகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடைப்பிறவரலாக வருஞ்சொற்களை யடைக்குங் குறிகள். (பாலபாடம்.) Bracket;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< இயைபு + இல் +. Bracket; இடைப்பிறவரலாகவருஞ்சொற்களை யடைக்குங் குறிகள். (பாலபாடம்.)