தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருள் தனக்குத் தானே உவமை என்று உரைக்கும் அணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொருள் தனக்குத் தானே யுவமை என்று உரைக்கும் அணி. (அணியி. 2.) Figure of speech in which a thing is compared only to itself as being peerless and as having nothing else comparable to it;

வின்சுலோ
  • ''s.'' A figure in rhetoric--comparing a thing to itself- as பொதுநீங்குவமை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Figure of speech in which a thingis compared only to itself as being peerlessand as having nothing else comparable to it;பொருள் தனக்குத் தானே யுவமை என்று உரைக்கும்அணி. (அணியி. 2.)