தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொருத்துதல். To join, connect, adapt;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. ofஇயை-. To join, connect, adapt; பொருத்துதல்.
  • இயைபின்மைநீக்கம் iyaipiṉmai-nīk-kamn. < இயைபு +. (Gram.) Non-restrictiveattribution of a quality to a noun by a purelydescriptive epithet, as செம்மை in செஞ்ஞாயிறுwhich only defines ஞாயிறு without carrying withit any implication that there are other suns;தன்னோடியைபின்மை நீக்கும் விசேடணம்.