தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகு ; புகழ் ; இசைப்பு ; வாழை .
    (வி) சேர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாழை. (அக. நி.) Plantain;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. junction, union, இசைப்பு.
  • II. v. i. (poet, for இசை) join, agree, பொருந்து; be proper for, agreeable to. இயைவு, இயைபு, v. n. union, agreement, fitness. இயைபின்மையணி, (இயைபு+இன்மை +அணி) a figure of speech-comparing a thing to itself to show its excellence. இயைபுளன், a worthy man, a man of fame.
  • VI. v. t. join, connect, இசை, பொருத்து; 2. arrange, ஒழுங்குபடுத்து. இயைத்தல், v. n.

வின்சுலோ
  • [iyai] ''s.'' Junction, connection, union, இசைப்பு. (சது.) ''(p.)''
  • [iyai] கிறேன், ந்தேன், வேன், ய, ''v. n.'' [''The mere poetic form for'' இசை.] To join, unite, agree, be proper for, agreeable to &c., பொருந்த.
  • [iyai] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To join, connect, adapt, combine, reconcile, இசைக்க. 2. To arrange, appoint, முறைப்படுத்த. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. இயைமே. Plantain;வாழை. (அக. நி.)