தமிழ் - தமிழ் அகரமுதலி
    வழி ; காடு ; மலைநெல்வகை ; மூங்கிலரிசி ; துவரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காடு. (அக. நி.) 2. Jungle;
  • வழி. (திவா.) 1. Way, path;
  • துவரை. (பச். மூ.) Dholl;
  • மலைநெல்வகை. (பிங்.) 1. A paddy raised in hilly districts;
  • மூங்கிலரிசி. (திவா.) 2. Bamboo seed which resembles rice;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of paddy raised in hilly tracts, மலை நெல்வகை; 2. bamboo seed which resembles rice மூங்கிலரிசி.

வின்சுலோ
  • [iyvai] ''s.'' A road, way, path, வழி. 2. A kind of rice, தோரைநெல். 3. The துவ ரை plant, Cystisus, ''L.'' ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Way, path;வழி. (திவா.) 2. Jungle; காடு. (அக. வி.)
  • n. < yava. 1. A paddyraised in hilly districts; மலைநெல்வகை. (பிங்.)2. Bamboo seed which resembles rice; மூங்கிலரிசி. (திவா.)
  • n. < yava. Dholl; துவரை.(பச். மூ.)