தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைமை ; எப்பொருட்கும் இறைவன் ; தெய்வம் ; புகழாளன் ; வழி ; பிள்ளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புகழாளன். (திவா.) 4. Famous person;
  • தெய்வம். (பிங்.) 3. God, deity;
  • எப்பொருட்கும் இறைவன். பெரியோ ரேத்தும் பெரும்பெய ரியவுள் (திருமுரு. 274). 2. Supreme Lord;
  • தலைமை. இயவுள் யானை (அகநா. 29). 1. Leadership, superiority;
  • வழி. (அகநா. 29, உரை.) 5. Way;
  • பிள்ளை. (அக. நி.) Child;

வின்சுலோ
  • [iyvuḷ] ''s.'' A famous person, lord, a superior, master, புகழாளன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [M. iyavuḷ.] 1.Leadership, superiority; தலைமை. இயவுள் யானை(அகநா. 29). 2. Supreme Lord; எப்பொருட்கும்இறைவன். பெரியோ ரேத்தும் பெரும்பெய ரியவுள்(திருமுரு. 274). 3. God, deity; தெய்வம். (பிங்.)4. Famous person; புகழாளன். (திவா.) 5. Way;வழி. (அகநா. 29, உரை.)
  • n. Child; பிள்ளை. (அக.நி.)