தமிழ் - தமிழ் அகரமுதலி
    வழி ; செலவு ; காடு ; ஊர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செலவு. இடைநெறிக் கிடந்த வியவுக்கொண் மருங்கில் (சிலப். 11, 168). 2. Leading, proceeding;
  • காடு. 1. Forest, jungle;
  • ஊர். 2. Village;
  • வழி. இயவிடைவருவோன் (மணி. 13,16). 1. Way;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. country, ஊர்; 2. forest, காடு; 3. way, வழி as in "வியன்காட்டியவின்" (பெரும்பா. படை) --on the way in the extensive forest.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஊர், காடு, வழி.

வின்சுலோ
  • [iyvu] ''s.'' Way, வழி. 2. Country, ஊர். 3. Forest, காடு. ''(p.) (Rott.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இய-. 1. Way; வழி.இயவிடைவருவோன் (மணி. 13, 16). 2. Leading,proceeding; செலவு. இடைநெறிக் கிடந்த வியவுக்கொண் மருங்கில் (சிலப். 11, 168).
  • n. (அக. நி.) 1. cf. இயவை.Forest, jungle; காடு. 2. Village; ஊர்.