தமிழ் - தமிழ் அகரமுதலி
    தவசவகை ; நெல் ; வாற்கோதுமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெல். 2. Paddy;
  • தானியவகை. 1. A kind of grain;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. paddy, நெல்; 2. a kind of grain, ஓர் தானியம்.

வின்சுலோ
  • [iyvm] ''s.'' Rice, நெல். 2. A kind of grain, ஓர்தானியம். (நிக.) ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yava. (நிகண்டு.)1. A kind of grain; தானியவகை. 2. Paddy;நெல்.