தமிழ் - தமிழ் அகரமுதலி
    இயல்பு ; பெறுகைக்குத் தக்க வழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இயல்பு. 1. Nature;
  • பெறுகைக்குத்தக்க உபாயம்; ஏனமாய் நின்றார்க் கியல்வு (திவ். இயற். 1, 12). 2. Means of attaining, as salvation;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இயல்-. 1. Nature;இயல்பு. 2. Means of attaining, as salvation;பெறுகைக்குத்தக்க உபாயம்; ஏனமாய் நின்றார்க் கியல்வு(திவ். இயற். 1, 12).