தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நடத்தல். அரிவையொடு மென்மெல வியலி (ஐங்குறு. 175). 7. To go on foot; to move forward;
  • அசைதல். (திருமுரு. 215.) 6. To dance, frisk about;
  • செய்யப்படுதல். சிறியவர்கட் கெற்றா லியன்றதோ நா (நாலடி. 353). 5. To be made of, constituted;
  • போட்டிபோடுதல். இயலு மாலொடு நான்முகன் (தேவா. 601, 8). To compete, wager;
  • ஒ த் த ல் . ª ப £ ன் னி ய லு ந் தி ரு « ம னி ( தி ரு வ £ ச 4 9 . 6 ) . 3. To resemble: to be like unto;
  • அ ணு கு த ல் . ( க லி த் . 8 3 , 1 6 ) 2. To draw near, approach;
  • உ ட ன் ப டு த ல் . ய £ து நீ க ரு தி ற் ற ன் ன தி ய ன் ற ன ன் ( ஞ £ ன வ £ ¬ வ ர £ க் 4 2 ) 1. [ M.iyal.] To accept, agree to;
  • உலாவுதல். பீலி மஞ்ஞையி னியலி (பெரும்பாண். 331).;உடன்படுதல். யாதுநீ கருதிற் றன்ன தியன்றன்ன (ஞானவா வைராக். 42).; அணுகுதல். (கலித். 83, 16.) ; ஒத்தல். பொன்னியலுந் திருமேனி (திருவாச. 49, 6). 8. To walk about gaily;1. [M. iyal.] To accept, agree to;2. To draw near, approach; 3. To resemble; to be like unto;
  • தங்குதல். மாவியல்கின்ற வீர மகேந்திர புரத்துக்கு (கந்தபு. ஏமகூ. 4). 4. To abide;
  • பொருந்துதல். வெயிலில் வெஞ்சுரம். (W.) 3 To be associated with;
  • கூடியதாதல். இயல்வது கரவேல் (ஆத்திசூ.) 1. To be possible;
  • நேர்தல். இயன்றதென் பொருட்டினா லிவ்விட ருனக்கு (கம்பரா. குகப். 40). 2. To befall, happen;
  • சித்திர முதலியன எழுதுதல். புதுவதியன்ற மெழுகுசெய் படமிசை (நெடுநல். 159). To paint, draw;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 3 and 5 v. intr. 1.To be possible; கூடியதாதல். இயல்வது கரவேல்(ஆத்திசூ.). 2. To befall, happen; நேர்தல்.இயன்றதென் பொருட்டினா லிவ்விட ருனக்கு (கம்பரா.குகப். 40). 3. To be associated with; பொருந்துதல். வெயிலியல் வெஞ்சுரம். (W.) 4. To abide;தங்குதல். மாவியல்கின்ற வீர மகேந்திர புரத்துக்கு (கந்தபு. ஏமகூ. 4). 5. To be made of, constituted;செய்யப்படுதல். சிறியவர்கட் கெற்றா லியன்றதோ நா(நாலடி. 353). 6. To dance, frisk about; அசைதல்.(திருமுரு. 215.) 7. To go on foot; to moveforward; நடத்தல். அரிவையொடு மென்மெல வியலி(ஐங்குறு. 175). 8. To walk about gaily; உலாவுதல். பீலி மஞ்ஞையி னியலி (பெரும்பாண். 331).--tr.1. [M. iyal.] To accept, agree to; உடன்படுதல்யாதுநீ கருதிற் றன்ன தியன்றனன் (ஞானவா. வைராக்.42). 2. To draw near, approach; அணுகுதல்.(கலித். 83, 16.) 3. To resemble; to be like unto;ஒத்தல். பொன்னியலுந் திருமேனி (திருவாச. 49, 6).
  • 3 and 5 v. intr.< இகல்-. To compete, wager; போட்டிபோடுதல்.இயலு மாலொடு நான்முகன் (தேவா. 601, 8).