தமிழ் - தமிழ் அகரமுதலி
    எப்பொருளுக்கு எப்பெயர் இயல்பில் அமைந்ததோ அப் பெயராலேயே அப் பொருளைக் கூறுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எப்பொருளுக்கு எப்பெயர் இயல்பிலமைந்ததோ அப்பெயராலேயே அப்பொருளைக் கூறுகை. (நன். 267.) Denoting a thing by the word that usage has sanctioned as its natural name, which usage is of three kinds, viz., இலக்கணமுடையது, இலக்கணப்போலி, மரூஉ, as dist. fr. தகுதி வழக்கு;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இலக்கண முடையதுஇலக்கணப்போலி, மரூஉமொழி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Gram.) Denoting a thing by the word thatusage has sanctioned as its natural name, whichusage is of three kinds, viz., இலக்கணமுடையது,இலக்கணப்போலி, மரூஉ,(, as dist. fr. தகுதி வழக்கு;எப்பொருளுக்கு எப்பெயர் இயல்பிலமைந்ததோ அப்பெயராலேயே அப்பொருளைக் கூறுகை. (நன். 267.)