தமிழ் - தமிழ் அகரமுதலி
    முறைப்படி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விதிப்படி. இயல்புளி வழிபட்டு (காஞ்சிப்பு. அபிராமி 4). In accordance with the established custom or order;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < id. + உளி. In accordance with the established custom or order;விதிப்படி. இயல்புளி வழிபட்டு (காஞ்சிப்பு. அபிராமி. 4).