தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொற்களின் பயிற்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சப்தஞானம். பிள்ளை இயலறிவுக்கு (ஈடு, 2,5,10). Knowledge of words with their meanings and relations to each other;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இயல் +. Know-ledge of words with their meanings and relations to each other; சப்தஞானம். பிள்ளை இயலறிவுக்கு (ஈடு, 2, 5, 10).