தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாத்திரம்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாத்திரம். (J.) Implement, utensil; any hollow vessel, as a cup or a coconut shell;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III, v. t. do, make, bring about, effect, செய்; 2. transact manage, நடத்து; 3. destine, assign, விதி; 4. acquire, சம்பாதி; 5. compose, write (a book), நூல் செய். இயற்றும் வினை, (in gram.) verbs expressing action performed by one's self as கொற்றன் கோயில் கட்டி னான், ope. to, ஏவும் விளை, active verbs used in a causative sense as அரசன் கோயில் கட்டினான். இது அவரியற்றிய புத்தகம். this book is one written by him; he is the author of this book, இப்புத்தகம் இயற்றியவர் அவர்).

வின்சுலோ
  • [iyṟṟu] ''s. [prov.]'' Implement, uten sil, any hollow vessel--as a cup, a cocoa nut shell, &c., பாத்திரம்.
  • [iyṟṟu] கிறேன், இயற்றினேன், வே ன், இயற்ற, ''v. n.'' To do , make, effect, per form, execute, bring about, cause to take place, discharge a duty or obligation, exer cise or use an art, செய்ய. 2. To transact, manage affairs, superintend, cause or excite one to do a thing, நடத்த. 3. To destine, appoint, assign, விதிக்க. ''(p.)'' இயற்றலுமீட்டலுங்காத்தலும். Devising means to increase the finances, collecting and keeping them. எல்லாத்தவமுமியற்றி. Performing every spe cies of austerity. ஐந்துவேள்ளியுமியற்றி. Offering the five daily oblations. இறந்தவர்கள்காமுறுமிருங்கடனியற்றி. Duly dis charging the debt demanded by departed spirits.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இயற்று-. Implement,utensil; any hollow vessel, as a cup or a coconut shell; பாத்திரம். (J.)