தமிழ் - தமிழ் அகரமுதலி
    முயற்சி ; ஆற்றல் ; உதவி ; திறமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உச்சாயம். (ஈடு, 9, 1, 4, ஜீ.) 4. High position;
  • யோக்கியதை. (ஈடு, 9, 1, 4, ஜீ.) 3. Qualification;
  • உதவி. கைநிற்கும் பரிகர முண்டாயிருக்க இயற்றியில்லாதாரைப் போலோ (திவ். பெரியாழ். 5,3,6, வ்யா. பக். 574). 1. Support;
  • சாமர்த்தியம். (ஈடு, 9, 1, 4, ஜீ.) 2. Skill;
  • சக்தி. தனக்கு இயற்றியுள்ள காலத்திலே (ஈடு, 9,1,4). 2. Position of ease, comfort and happiness; strength;
  • முயற்சி. (பிங்.) 1. Effort, exertion;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. effort, energy, perseverance, முயற்சி; 2. strength, சக்தி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
முயற்சி.

வின்சுலோ
  • [iyṟṟi] ''s.'' Energy, endeavor, per severance, application, முயற்சி, ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இயற்று-. 1. Effort,exertion; முயற்சி. (பிங்.) 2. Position of ease,comfort and happiness; strength; சக்தி. தனக்குஇயற்றியுள்ள காலத்திலே (ஈடு, 9. 1, 4).
  • n. < இயற்று-. 1. Support;உதவி. கைநிற்கும் பரிகர முண்டாயிருக்க இயற்றியில்லாதாரைப் போலே (திவ். பெரியாழ். 5, 3, 6, வ்யா.பக். 574). 2. Skill; சாமர்த்தியம். (ஈடு, 9, 1, 4, ஜீ.)3. Qualification; யோக்கியதை. (ஈடு, 9, 1, 4, ஜீ.)4. High position; உச்சாயம். (ஈடு, 9, 1, 4, ஜீ.)