தமிழ் - தமிழ் அகரமுதலி
    இயல்பான ஓசையுடைய பாட்டு ; வெண்பா ; திவ்வியப் பிரபந்தத்துள் ஒரு பகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திவ்யப்பிரபந்தத்துள் ஒரு பகுதி. Name of a section of the Tivya-p-pirapantam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Name of asection of the Tivya-p-pirapantam; திவ்யப்பிரபந்தத்துள் ஒரு பகுதி.