தமிழ் - தமிழ் அகரமுதலி
    இசை ,விளி , பண்டமாற்று முதலிய இடங்களில் நிகழும் அளபெடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இசைவிளி பண்டமாற்று முதலிய இடங்களில் நிகழும் அளபெடை. (பி. வி. 5, உரை.) Natural prolongation of a vowel sound as in singing, calling, bartering, lamenting, etc., as dist. fr. செயற்கையளபெடை;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Natural prolongation of a vowelsound as in singing, calling, bartering, lamenting, etc., as dist. fr. செயற்கையளபெடை; இசைவிளி பண்டமாற்று முதலிய இடங்களில் நிகழும் அளபெடை. (பி. வி. 5, உரை.)