தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொழிலை அன்றிப் பண்பே குறிக்கும் பெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொழிலையன்றிப் பண்பேகுறிக்கும் பெயர். (நன். 269, மயிலை.) Noun denoting quality;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Gram.) Noun denoting quality;தொழிலையன்றிப் பண்பேகுறிக்கும் பெயர். (நன். 269,மயிலை.)