தமிழ் - தமிழ் அகரமுதலி
    நற்காட்சி ; சரியாக உணர்கை ; நல்ல நம்பிக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நற்காட்சி. பேதில்லா வியற்காட்சி யருளியது நின்பெருமையோ (பெருந்தொ. 167). Right faith;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இயல் +.(Jaina.) Right faith; நற்காட்சி. பேதில்லா வியற்காட்சி யருளியது நின்பெருமையோ (பெருந்தொ.167).