தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலித்தல் ; வாச்சியம் ஒலித்தல் ; சொல்லுதல் ; துதித்தல் ; கூப்பிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூப்பிடுதல். மடப்பிடி ... நெடுவரை யியம்பும் (மலைபடு. 309, உரை). To call, as for help;
  • வாச்சியம் ஒலித்தல். வென்றிகெழு தொண்டகம் வியன்றுடி யியம்ப (கந்தபு.வள்.92).; சொல்லுதல். (பிங்).; துதித்தல். ஞானக்கொடிதனை... இயம்புவோமே (குற்றா.குற.7). 2. To sound, as a musical instrument; 1. To say, speak, utter; 2. To praise;
  • ஒலித்தல். ஓசை கடிமனை யியம்ப (புறநா.36). 1. To sound;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. Tosound; ஒலித்தல். ஒசை . . . கடிமனை யியம்ப (புறநா. 36). 2. To sound, as a musical instrument;வாச்சியம் ஒலித்தல். வென்றிகெழு தொண்டகம் வியன்றுடி யியம்ப (கந்தபு. வள். 92).--tr. 1. To say,speak, utter; சொல்லுதல். (பிங்.) 2. To praise;துதித்தல். ஞானக்கொடிதனை . . . இயம்புவோமே(குற்றா. குற. 7).
  • 5 v. intr. To call,as for help; கூப்பிடுதல். மடப்பிடி . . . நெடுவரை யியம்பும் (மலைபடு. 309, உரை).