தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெடுவங்கியம் என்னும் இசைக்கருவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெடுவங்கியமென்னும் வாத்தியம். (ஐங்குறு.377). An ancient wind instrument;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< இயம் +. An ancient wind instrument; நெடுவங்கியமென்னும் வாத்தியம். (ஐங்குறு. 377.)