தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொல் ; பழமொழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொல். 1. Word;
  • பழிமொழி. 2. cf. அம்கல். Reproach;

வின்சுலோ
  • ''v. noun.'' Saying, speak ing, uttering. 2. Sounding instruments. 3. ''s.'' A proverb, maxim, by-word, old sayings, பழமொழி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இயம்பு-. (அக. நி.)1. Word; சொல். 2. cf. அம்பல். Reproach;பழிமொழி.