தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : இயமானன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நான்மறையோனுமகத் தியமான்பட (திருவாச. 14, 14). See இயமானன,1.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எசமான்.

வின்சுலோ
  • [iyamāṉ] ''s.'' [''contr. of'' யஜமா னன்.] A master, manager, conductor. See also எசமான்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yajamāna. Seeஇயமானன், 1. நான்மறையோனுமகத் தியமான்பட (திருவாச. 14, 14).