தமிழ் - தமிழ் அகரமுதலி
    யோகத்திற்குரிய எட்டுறுப்புகளுள் ஒன்று ; கொலை , களவு முதலியவற்றை நீக்கிப் புலனடக்குதல் ; தடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யோகத்திற்கு உரிய அஷ்டாங்கங்களுளொன்று. (தொல்.பொ.75, உரை.பக். 255). Abstention from lying, killing, theft, lust, convetousness; one of the elements of aṣṭāṅkayōkam, q.v.;
  • தடை. (நாநார்த்த.) Restraint;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. one of the elements of Ashtangayogam.

வின்சுலோ
  • [iyamam] ''s.'' One of the eight yogas, அட்டாங்கயோகத்தொன்று. See யோகம். Wils. p. 681. YAMA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yama. (Yōga.)Abstention from lying, killing, theft, lust,covetousness; one of the elements of aṣṭāṅka-yōkam, q.v.; யோகத்திற்கு உரிய அஷ்டாங்கங்களுளொன்று. (தொல். பொ. 75, உரை, பக். 255.)
  • n. < yama. Restraint;தடை. (நாநார்த்த.)