தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவன் குலத்தோர் செய்திகளை அவன்மே லேற்றி வாழ்த்தும் புறத்துறை ; ' இன்னார் இன்னது கொடுத்தார் ; அவர்போல நீயுங் கொடுப்பாயாக ' என யாவரும் அறியக்கூறும் புறத்துறை ; அரசன் தன்மையினைப் புகழ்ந்து சொல்லும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைவன் குலத்தோர் செய்திகளை அவன் மேலேற்றி வாழ்த்தும் புறத்துறை. (தொல். பொ. 90.) 1. (Purap.) Theme of glorifying a hero by attributing to him all the noble deeds of his ancestors;
  • 'இன்னாரின்னதுகொடுத்தார் அவர்போல நீயுங் கொடுப்பாயாக' என யாவரும் அறியக்கூறும் புறத்துறை. (பு. வெ. 9,6.); அரசன் தன்மையினைப் புகழ்ந்து சொல்லும் புறத்துறை. (பு. வெ. 9,7.) 2. (Purap.) Theme of requesting one to emulate the noble example set by the great benefactors of olden times; 3. (Purap.) Theme of extolling the high qualities of the king;

வின்சுலோ
  • ''s.'' A poem instructing children by the good dis position and behavior of their fore fathers, ஓர்பிரபந்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. (Puṟap.) Theme of glorifyinga hero by attributing to him all the nobledeeds of his ancestors; தலைவன் குலத்தோர் செய்திகளை அவன் மேலேற்றி வாழ்த்தும் புறத்துறை.(தொல். பொ. 90.) 2. (Puṟap.) Theme of requesting one to emulate the noble example set bythe great benefactors of olden times; 'இன்னாரின்னதுகொடுத்தார் அவர்போல நீயுங் கொடுப்பாயாக'என யாவரும் அறியக்கூறும் புறத்துறை. (பு. வெ. 9, 6.)3. (Puṟap.) Theme of extolling the highqualities of the king; அரசன் தன்மையினைப்புகழ்ந்து சொல்லும் புறத்துறை. (பு. வெ. 9, 7.)