தமிழ் - தமிழ் அகரமுதலி
    மருத யாழ்த்திறம் ; செவ்வழி யாழ்த்திறவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செவ்வழி யாழ்த்திறவகை. (பிங்.) An ancient secondary melody-type of the cevvaḻi class;

வின்சுலோ
  • [iyntai] ''s.'' A kind of guitar used especially by husbandmen, மருதயாழ்த்திறம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. (Mus.) An ancientsecondary melody-type of the cevvaḻi class; செவ்வழி யாழ்த்திறவகை. (பிங்.)