தமிழ் - தமிழ் அகரமுதலி
    எந்திரம் அமைத்தல் ; எந்திரத்தில் ஆட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இயந்திரத்தி லாட்டுதல் இக்கெனவே செக்கிடையிட டியந்திரிப்பா (சிவதரு.சுவர்க்க நரகவி.161). 2. To press, as seeds in an oil-mill;
  • யந்திரம் அமைத்தல். (சீவக.103, உரை). 1. To construct, as mechanism;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < yantra. 1. To construct, as mechanism; யந்திரம்அமைத்தல். (சீவக. 103, உரை.) 2. To press, asseeds in an oil-mill; இயந்திரத்தி லாட்டுதல்.இக்கெனவே செக்கிடையிட் டியந்திரிப்பர் (சிவதரு. சுவர்க்க நரகவி. 151).