தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடத்தல் ; நிகழ்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடத்தல். உணர்ந்துரு வியந்தவிந் நிலைமை (திவ்.திருவாய்.1,3,6). To pass beyond, excel, transcend;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 12 v. tr. < இக-. To passbeyond, excel, transcend; கடத்தல். உணர்ந்துருவியந்தவிந் நிலைமை. (திவ். திருவாய். 1, 3, 6.)