தமிழ் - தமிழ் அகரமுதலி
    அசைதல் ; போதல் ; உலாவுதல் ; ஒளிசெய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போதல். (திவா.). 2. To go, travel, proceed;
  • ஒளிசெய்தல். (நாநார்த்த.) To shine;
  • உலாவுதல். (பிங்.). 3. To walk about promenade;
  • அசைதல். 1. To move, stir;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [M.iyaṅṅu.] 1. To move, stir; அசைதல். 2. Togo, travel, proceed; போதல். (திவா.) 3. To walkabout. promenade; உலாவுதல். (பிங்.)
  • இயங்குபடையரவம் iyaṅku-paṭai-y-ara-vamn. < இயங்கு- +. (Puṟap.) Theme describing the uproar caused by the march of abesieging army; பகையரணை முற்றுதற்கெழுந்தபடையின்செலவால் உண்டாம் ஆரவாரத்தைக்கூறும் புறத்துறை. (தொல். பொ. 63.)
  • 5 v. intr. < இலங்கு-.To shine; ஒளிசெய்தல். (நாநார்த்த.)