தமிழ் - தமிழ் அகரமுதலி
    செல்லுகை ; முட்செடி வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செல்லுகை.இயங்கிடை யறுத்த கங்குல் (சீவக.1360). Movement, act of going;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • II. v. i. move, அசை; 2. walk. நட; 3. respire, breathe; சுவாசி; 4. shine, பிரகாசி. இயக்கம், v. n. motion, movement, respiration; 2. light, brightness, பிரகாசம். ஜாதீய இயக்கம், national movement.

வின்சுலோ
  • [iyngku] ''s.'' The இசங்கு shrub, ஓர்முட்செடி, Monetia tetracantha.
  • [iyngku] கிறேன், இயங்கினேன், வேன், இயங்க, ''v. n.'' To move, stir, அசைய. 2. To go, walk, நடக்க. 3. To move about, உலாவ. 4. To respire, breathe, மூச்சியங்க. 5. ''(p.)'' To appear, be visible, to shine, ஒளிசெய்ய. 6. To abide, தங்க.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இயங்கு- Movement,act of going; செல்லுகை. இயங்கிடை யறுத்த கங்குல்(சீவக. 1360).