தமிழ் - தமிழ் அகரமுதலி
    இயக்கர்களின் அரசன் , குபேரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குபேரன். (சூடா.). Kubēra, kind of the Yakṣas;

வின்சுலோ
  • ''s.'' Kuvera, the king of இயக்கர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Kubēra, king of the Yakṣas; குபேரன். (சூடா.)