தமிழ் - தமிழ் அகரமுதலி
    இயக்க கணத்தான் ; குபேரன் ; தலைமையாக நின்று நடத்துபவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குபேரன். (திவா.) 2. Kubēra, king of the Yakṣas;
  • தலைமையாக நின்று நடத்துபவன். (கலித். 95, உரை.) Leader;
  • இயக்கணத்தான். (கம்பரா.தாடகை.26). 1. Yakṣa;

வின்சுலோ
  • [iyakkaṉ] ''s.'' Kuvera, குபேரன். Wils. p. 677. YAKSHA. ''(p.)''
  • [iykkṉ] ''s.'' A dog, நாய். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yakṣa. 1. Yakṣa;இயக்ககணத்தான். (கம்பரா. தாடகை. 26.) 2. Ku-bēra, king of the Yakṣas; குபேரன். (திவா.)
  • n. < இயக்கு-. Leader;தலைமையாக நின்று நடத்துபவன். (கலித். 95, உரை.)