தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரைவுக் குறிப்பு ; ஓர் ஒலிக்குறிப்பு ; ' இம் ' என்னும் ஒலிக்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரைவுக்குறிப்பு. ஏறுடை முதல்வன் மைந்த னிம்மென வங்கட் சென்றான் (கந்தபு.சூரபன்மன்வதை.245). 1. Onom. expr. of hurry, celerity, haste;
  • ஓர் ஒலிக்குறிப்பு. இம்மெனப் பெய்ய வெழிவி முழங்குந் திசையெல்லாம் (நாலடி.392). 2. Onom. expr. of humming, rustling, pattering;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • an imitative sound, இம், expressive of haste.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அனுகரணவோசை.

வின்சுலோ
  • [immeṉl ] . An imitative sound, இம்--as expressive of haste, அனுகர்ணவோசை. 2. A particle of quickness, விரைவுக்குறிப்பு. ''(p.)'' இம்மெனவந்துவிட்டான். He is come already. இம்மெனுமளவுநீங்காதென்செய்வானேங்கினானே. (The spectre) not being separated, from him, even for a moment, he was frighten ed, finding no means to be rid of it. (திருவிளை.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Onom. expr.of hurry, celerity, haste; விரைவுக்குறிப்பு. ஏறுடைமுதல்வன் மைந்த னிம்மென வங்கட் சென்றான் (கந்தபு.சூரபன்மன்வதை. 245). 2. Onom. expr. of humming, rustling, pattering; ஓர் ஒலிக்குறிப்பு. இம்மெனப் பெய்ய வெழிலி முழங்குந் திசையெல்லாம்(நாலடி. 392).