தமிழ் - தமிழ் அகரமுதலி
    இவ்விடம் இவ்வுலகம் ; பின் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இவ்வுலகம். உம்பரு மிம்பரு முய்ய (திருவாச.9. 17).; இவ்விடத்து. இம்பரிவ் வுலக மொப்பாய்க்கு (சீவக.1737).; பின். நெட்டெழுத்திம்பர் (தொல்.எழுத்.41). This world; 1. Here, in this place; 2. Next, after;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. here, this place, this world (opp. to அம்பர், உம்பர்); adv. here; 2. next, after, பின்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இவ்விடம்.

வின்சுலோ
  • [impr] ''s.'' Here, this place, இவ்வி டம். 2. This world, இவ்வுலகம். See அம்பர், and எம்பர். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < இ. n. This world; இவ்வுலகம். உம்பரு மிம்பரு முய்ய (திருவாச. 9, 17).--adv.1. Here, in this place; இவ்விடத்து. இம்பரிவ்வுலக மொப்பாய்க்கு (சீவக. 1737). 2. Next, after;பின். நெட்டெழுத்திம்பர் (தொல். எழுத். 41).