தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண் இமைக்கும் நேரம் , கணப்பொழுது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • க்ஷணம், இமைப்பொழுது மென்னெஞ்சினீங்காதான் றாள்வாழ்க (திருவாச.1, 2). Brief moment of time, as the twinkling of an eye;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கணப்பொழுது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Brief moment of time, as the twinkling ofan eye; க்ஷணம். இமைப்பொழுது மென்னெஞ்சினீங்காதான் றாள்வாழ்க (திருவாச. 1, 2).