தமிழ் - தமிழ் அகரமுதலி
    இமைப்பளவு ; விளக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இழைபக விமைப்பி னெய்திட்டு (சீவக.1680). See இமைப்பளவு.
  • விளக்கம். மின்னுற ழிமைப்பிற் சென்னிப் பொற்ப (திருமுரு.85). 2. Dazzling brilliance;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இமை-. 1. Seeஇமைப்பளவு. இழைபக விமைப்பி னெய்திட்டு (சீவக.1680). 2. Dazzling brilliance; விளக்கம். மின்னுறழிமைப்பிற் சென்னிப் பொற்ப (திருமுரு. 85).